நட்புக்காக . . .

 நீ நனைகிறாய் என்று நானும் , 
நான் நனைகிறேன் என்று நீயும் ஒதுங்கி நிற்க 
குழப்பத்தில் நனைகிறது குடை  !!

No comments:

Post a Comment